குணசித்திர நடிகர் திரு எம் எஸ் பாஸ்கர் அவர்களின் மகள் அவருக்கு சர்ப்ரைஸ் அன்பளிப்பாக அவருக்கு பிடித்த பைக் ஒன்றை பரிசளித்து அவரை ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய காணொளி காட்சி சமூக ஊடகங்களில் கடந்த வாரம் வைரல் ஆனது
அந்த காணொளி காட்சியை பார்த்த முகநூல் பக்க மீம்ஸ் போடும் குழு ஒன்று வழக்கம் போல் அந்த சர்ப்ரைஸ் அன்பளிப்பு காட்சியை தங்கள் சேட்டையை காண்பிக்கும் வகையில் உல்டா செய்து இன்னொரு காணொளி காட்சி தயாரித்து வெளியிட்டுள்ளனர்.., சமூகத்தில் தவறு செய்பவர்களை கண்டித்து, கலாய்த்து மீம்ஸ் போட்டிங்க, அது பரவாயில்ல ஆனால் தந்தை மகள் பாசத்தையும் கேலி செய்து காணொளி காட்சி போட வேண்டுமா? என்னம்மா இப்படி பண்றீங்களேமா?
-------------------------------------
--------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------